காதலிக்கிறீர்கள் என்றால்.,
* உண்மையாக இருங்கள்
* சந்தேகம் தவிருங்கள்
* காதலை ரசித்து அனுபவியுங்கள்
காதல் தோல்வி/பிரிவு அடைந்தவர் என்றால்.,
* அழுவதை நிறுத்துங்கள்
* தனிமையை தவிருங்கள்
* சோக பாடல்களை கேட்காதீர்கள்
(மேலும் காயப்படுத்தும் )
காதலும் இல்லை, கல்யாணமும் ஆகவில்லை என்றால் .,
* மிக மிக சந்தோஷமாயிருங்கள்
* நண்பர்கள், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவளியுங்கள்
* மனதிற்கு பிடித்தவரை விரைவில் சந்தீப்பீர்கள் என நம்புங்கள்.
திருமணம் ஆனவர் என்றால்.,
* உங்களுக்கான தகவல் எதுவும் இல்லை
* உங்கள் ஆட்டம் முடிந்து நாட்களாகிவிட்டது
* இந்த பதிவை டெலிட் பண்ணிட்டு, நேரத்தை வீணாக்காமல் வீட்டை சுத்தம் செய்ற வேலை, சமையல் வேலை இருந்தா பாருங்க.....!!!!!
No comments:
Post a Comment