பட்டர்ஃபிளை என்றவுடன் "லவ்வர்" ஞாபகம் வந்தால் நீ காதலன்...
"குக்கர்" ஞாபகம் வந்தால் நீ கணவன்..
இவ்வளவு தான் வாழ்க்கை
--------------------------------------------------------------------------------------
மகன் : அப்பா எனக்கு பீப்பி வாங்கி தாங்க..
அப்பா : வேணாம் நீ எல்லாரையும் தொந்தரவு பண்ணுவ.
மகன் :இல்லைப்பா, நான் எல்லோரும் தூங்குனதுக்கு அப்புறம் ஊதுறேன்..
அப்பா : ????
---------------------------------------------------------------------------------------
குழந்தை: அப்பா, ஏன் ப்பா உங்க முடியில் சிலது எல்லாம் வெள்ளையா இருக்கு?
அப்பா: எப்போ எல்லாம், நீ என்ன கஷ்டப்படுத்துறியோ, அப்போ எல்லாம் அப்பாக்கு ஒவ்வொரு முடியா வெள்ளை ஆகிட்டே இருக்கும்.
குழந்தை: இப்போ தான்ப்பா புரியுது, தாத்தாக்கு ஏன் எல்லா முடியும் வெள்ளையா இருக்குன்னு
-------------------------------------------------------------------------------------
டிரைவிங் லைசன்ஸ் வாங்க எதுக்குடா சாக்பீஸ் கொண்டு போறேன்னு கேட்டா.....
.
.
.
.
.
.
எட்டு போட்டு காட்டணுமாமேன்னு சொல்லிட்டு போறான்......
அடேய் உனக்கு லைசன்ஸ் கன்பார்ம்டா.......
--------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment